15.03.11 மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக சின்ன திருப்பதி பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது,இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் பட்டம் பெற்ற ஆலிமா இப்ராஹிம்நிஷா பாவங்களும் ஆதற்குரிய தண்டனையும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள், இதில் பல பெண்கள் கலந்து கொண்டார்கள்.
Tuesday, March 15, 2011
Monday, March 14, 2011
சேலம் கோட்டை பார்க் தெருவில் பெண்கள் பயான்
12.03.11 சனிக்கிழமை அன்று சேலம் மாவட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கோட்டை பார்க் தெரு தவ்ஹீத் மர்கஸ்சில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் பட்டம் பெற்ற ஆலிமா இப்ராஹிம்நிஷா பெற்றோரைப் பேணுதல்என்ற தலைப்பில்சிறப்புரை ஆற்றினார்கள், இதில் பல பெண்கள் கலந்து கொண்டார்கள்.
Friday, March 11, 2011
Thursday, March 10, 2011
Friday, March 4, 2011
சேலம் மஸ்ஜித் தவ்ஹித் கட்டிட பனி நிறைவடைந்தது
சேலம் அறுமுக நகர் மஸ்ஜித் தவ்ஹித் பள்ளிவாசல் மற்றும் தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத் மாவட்ட தலைமையகம் அமைந்துள்ள இந்த பள்ளியில் ஜும்மாவிற்கு கடுமையான இட நெருக்கடி ஏற்பட்டதால் பெண்கள் தொழுகைக்காக சுமார் பதினேழு லட்சம் செலவில் கடந்த எட்டு மாதமாக முதல் மாடி கட்டிட பணி நடைபெற்று வந்தது இப்பணி இந்த வாரம் நிறைவடைந்து இன்ஷாஅல்லாஹ் வருகி ற ஜும்மா முதல் செயல்படும் பெண்கள் முண்ணுற்றி ஐம்பது பேர் தாராளமாக இப்பள்ளியில்தொழ லாம் . அல்ஹம்துலில்லாஹ்.
Thursday, March 3, 2011
Subscribe to:
Posts (Atom)


















