TAMIL NADU THOWHEED JAMATH, SALEM , அஸ்ஸலாமுஅலைக்கும்
Sunday, April 3, 2011
Saturday, April 2, 2011
Friday, April 1, 2011
Wednesday, March 30, 2011
Tuesday, March 29, 2011
சேலம் மாவட்டத்தில் தாவா பணி
28.03.11 சேலம் மாவட்டம் முன்னால் திராவிட கழகத்தின் மாவட்ட தலைவர் அழகரசுவின் மகன் சகோதரர் அரசு என்பவருக்கு இஸ்லாம் குறித்த அடிப்படை கொள்கையை எடுத்து சொல்லி அவருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக குர் ஆன் கூ றும் ஓரிறைக்கொள்கை, திருக்குர் ஆ னில் அறிவியல் சான்றுகள் என்ற புத்தகங்கள் மற்றும் T N T J VS திராவிட கழகம் விவாத D V D வழங்கப்பட்டது,
Monday, March 28, 2011
சேலம் இலவச ஆம்புலன்ஸ் சேவை
28.03.11 அன்று சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த துளசிராமன் என்ற சகோதரர் தன் மனைவியி டம் சண்டை போட்டு தன் மேல் மண்எண்ணெய் ஊற்றிபற்ற வைத்துக்கொண்டு பலத்த காயம் அடைந்து உயிர்ருக்கு போராடி கொண்டிருந்த செய்தி ஆம்புலன்ஸ் சேவைக்கு கிடைத்த பத்து நிமிடத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார் .இந்த சேவை முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.tntj salem nazer
Sunday, March 27, 2011
சேலம் கோட்டை பார்க் தெருவில் பெண்கள் பயான்
26.03.11 சனிக்கிழமை அன்று சேலம் மாவட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கோட்டை பார்க் தெரு தவ்ஹீத் மர்கஸ்சில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் பட்டம் பெற்ற சகோதரி இப்ராஹிம்நிஷா வீண்விரையம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள், இதில் பல பெண்கள் கலந்து கொண்டார்கள்.
s.nazer tntj salem
சேலம் பச்சபட்டி அசோக்நகர் பகுதியில் பெண்கள் பயான்
27.03.11 அன்று மாலை 5 மணிக்கு சேலம் மாவட்டம் பச்சபட்டி கிளை சார்பாக பச்சபட்டி அசோக்நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது, அதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் ஆலிமா பட்டம் பெற்ற சகோதரி பாத்திமாஅவர்கள் நற்குணங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.இதில் 60 பெண்கள் கலந்துகொண்டார்கள்
s.nazer tntj salem
சேலம் மாவட்டத்தில் தாவா பணி
சேலம் மாவட்டத்தில் வசிக்கும் மாற்று மத சகோதரர் ராஜ் என்பவரிடம் இஸ்லாம் குறித்த அடிப்படை கொள்கையை எடுத்து சொல்லி அவருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக 23.03.11 அன்று குர் ஆன் கூ றும் ஓரிறைக்கொள்கை,மற்றும் திருக்குர் ஆ னில் அறிவியல் சான்றுகள் என்ற புத்தகங்கள் வழங்கப்பட்டது.s. nazer tntj salem
Wednesday, March 23, 2011
Sunday, March 20, 2011
சேலம் கோட்டை பார்க் தெருவில் பெண்கள் பயான்
19.03.11 சனிக்கிழமை அன்று சேலம் மாவட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கோட்டை பார்க் தெரு தவ்ஹீத் மர்கஸ்சில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் பட்டம் பெற்ற சகோதரி இப்ராஹிம்நிஷா நற்பண்புகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள், இதில் பல பெண்கள் கலந்து கொண்டார்கள்.
Saturday, March 19, 2011
சேலம் மாவட்டம் ஏற்காடு நாகலூர் மலை கிராமத்தில் தாவா
18.03.11 வெள்ளிக்கிழமை மாலை சேலம் மாவட்டம் ஏற்காடு நாகலூர் மலை கிராமத்தில் மாற்றுமதசகோ தரர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக தெரு முனை பிரச்சாரம்செய்யப்பட்டது, இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை, என்கிற நோட்டீஸ் மாற்று மத சகோதரர்களுக்கு வீடுவீடாக விநியோகம் செய்யப்பட்டது,இதில் மாவட்ட துணைத்தலைவர் அப்துல்வாஹாப் உரையாற்றினர்.
Wednesday, March 16, 2011
Tuesday, March 15, 2011
சேலம் சின்ன திருப்பதி பகுதியில் பெண்கள் பயான்
15.03.11 மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக சின்ன திருப்பதி பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது,இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் பட்டம் பெற்ற ஆலிமா இப்ராஹிம்நிஷா பாவங்களும் ஆதற்குரிய தண்டனையும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள், இதில் பல பெண்கள் கலந்து கொண்டார்கள்.
Monday, March 14, 2011
சேலம் கோட்டை பார்க் தெருவில் பெண்கள் பயான்
12.03.11 சனிக்கிழமை அன்று சேலம் மாவட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கோட்டை பார்க் தெரு தவ்ஹீத் மர்கஸ்சில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சேலம் தவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் பட்டம் பெற்ற ஆலிமா இப்ராஹிம்நிஷா பெற்றோரைப் பேணுதல்என்ற தலைப்பில்சிறப்புரை ஆற்றினார்கள், இதில் பல பெண்கள் கலந்து கொண்டார்கள்.
Friday, March 11, 2011
Thursday, March 10, 2011
Friday, March 4, 2011
சேலம் மஸ்ஜித் தவ்ஹித் கட்டிட பனி நிறைவடைந்தது
சேலம் அறுமுக நகர் மஸ்ஜித் தவ்ஹித் பள்ளிவாசல் மற்றும் தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத் மாவட்ட தலைமையகம் அமைந்துள்ள இந்த பள்ளியில் ஜும்மாவிற்கு கடுமையான இட நெருக்கடி ஏற்பட்டதால் பெண்கள் தொழுகைக்காக சுமார் பதினேழு லட்சம் செலவில் கடந்த எட்டு மாதமாக முதல் மாடி கட்டிட பணி நடைபெற்று வந்தது இப்பணி இந்த வாரம் நிறைவடைந்து இன்ஷாஅல்லாஹ் வருகி ற ஜும்மா முதல் செயல்படும் பெண்கள் முண்ணுற்றி ஐம்பது பேர் தாராளமாக இப்பள்ளியில்தொழ லாம் . அல்ஹம்துலில்லாஹ்.
Thursday, March 3, 2011
Monday, February 28, 2011
சேலம் கங்கவல்லி கிராமத்தில் மாற்று மத சகோதரர்களுக்கு தாவா
28.02.11 அன்று சேலம் மாவட்டம் கங்கவல்லி கிராமத்தில் மாற்று மத சகோதரர்களுக்கு தாவா பணி செய்யப்பட்டது, இஸ்லாம் கூ றும் கடவுள் கொள்கை என்ற நோட்டீஸ்கள் ,மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகங்களை மாற்று மத சகோதரர் ஆறுமுகம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு ,அவர்களுக்கு இஸ்லாம் பற்றிய அடிப்படைகளை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆத்தூர் நகர கிளை செயலாளர், புதிதாக இஸ்லாத்துக்கு வந்த சகோதரர் அமீர் அவர்கள் எடுத்து கூறினார்கள்
Subscribe to:
Posts (Atom)